fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

யேமனில் மோதல்கள் தீவிரம்

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 13, 2018 12:44

யேமனில் மோதல்கள் தீவிரம்

யேமனில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கும் முன்னாள் ஜனாதிபதியின் ஆதரவாளர்களுக்குமிடையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 149 ஆக அதிகரித்துள்ளது. யேமனில் கிளர்ச்சியாளர்களின் வசமுள்ள ஹொடெய்டா நகரை மீட்டெடுக்கும் நடவடிக்கையில் கடந்த சில நாட்களாக அரச ஆதரவுப்படையினர் ஈடுபட்டு வரும் நிலையில் மோதல்நிலை உக்கிரமடைந்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 13, 2018 12:44

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க