வங்களாவிரிகுடாவில் நிலைகொண்டுள்ள கஜா சூறாவளி காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கஜா சூறாவளி தாக்கம் எதிர்வரும் 15 ம் திகதி வரை வலுவடைந்து காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களத்தில் கடமையிலிருந்த வானிலை அதிகாரி கே.சூரியகுமாரன் தெரிவித்தார். இதேவேளை நாட்டின் அதிகமான பகுதிகளில் இன்றைய தினம் சீரான வானிலை நிலவுமென வானிலை அதிகாரி குறிப்பிட்டார்.

கஜா சூறாவளி தொடர்பில் அவதானம்
படிக்க 0 நிமிடங்கள்