fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கலிபோர்னியாவில் காட்டுத்தீ பரவல் அவதான நிலையை எட்டியுள்ளது

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 12, 2018 12:01

கலிபோர்னியாவில் காட்டுத்தீ பரவல் அவதான நிலையை எட்டியுள்ளது

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் காட்டுத்தீ பரவல் அவதான நிலையை எட்டியுள்ளது. வடக்கு மற்றும் தென்பகுதிகளிலிருந்து மக்களை வெளியேறுமாறு தொடர்ந்தும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருவதாக அந்நாட்டு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். பெரடைஸ் நகரின் வடபகுதியில் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 12, 2018 12:01

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க