50 லட்சம் ரூபா பெறுமதியான கஞ்சா போதைப்பொருள் மீட்பு
Related Articles
50 லட்சம் ரூபா பெறுமதியான 39 கிலோ கிரேம் கேரள கஞ்சா போதைப்பொருள் தலைமன்னார் கடற்பகுதியில் மீட்கப்பட்டுள்ளது. கடற்படையினரால் வனப்பகுதியில் மறைத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவை இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்டிருக்கலாமென கடற்படை சந்தேகம் வெளியிட்டுள்ளது.