fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

உலக முடிவு பகுதியில் தவறி வீழ்ந்த ஜேர்மன் பெண்ணை தேடும் பணிகள் ஆரம்பம்

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 11, 2018 14:04

உலக முடிவு பகுதியில் தவறி வீழ்ந்த ஜேர்மன் பெண்ணை தேடும் பணிகள் ஆரம்பம்

உலக முடிவு பகுதியிலிருந்து பள்ளத்தில் வீழ்ந்த வெளிநாட்டு பெண்ணொருவரை தேடும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஜேர்மன் நாட்டு பெண்ணொருவரே இவ்வாறு உலக முடிவு பகுதியிலிருந்து தவறி பள்ளத்தில் வீழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தனது நண்பர்களுடன் புகைப்படம் எடுக்க முயற்சித்த சந்தர்ப்பத்திலேயே அவர் இவ்வாறு தவறி வீழ்ந்துள்ளார். விசேட அதிரடிப்படையினர், இராணுவத்தினர் மற்றும் வனஜீவராசி அதிகாரிகள் இணைந்து தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக பட்டிப்பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 11, 2018 14:04

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க