fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அங்கத்துவத்தை பெற்றுக்கொண்டுள்ளார்

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 11, 2018 14:03

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அங்கத்துவத்தை பெற்றுக்கொண்டுள்ளார்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அங்கத்துவத்தை பெற்றுக்கொண்டுள்ளார். விஜயராமையிலுள்ள அவரது உத்தியோகப்பூர்வ இல்லத்தில் வைத்து பொதுஜன பெரமுனவின் தலைவர் ஜி.எல். பீரிஸிடமிருந்து அவர் தனது அங்கத்துவ அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொண்டார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் மேலும் சிலரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்துகொண்டுள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 11, 2018 14:03

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க