fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சீரற்ற காலநிலை-49 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பாதிப்பு

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 10, 2018 14:59

சீரற்ற காலநிலை-49 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பாதிப்பு

சீரற்ற காலநிலையால் 49 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக அனர்த்தமுகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

சீரற்ற காலநிலை காரணமாக 49 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக அனர்த்தமுகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

400 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. அவற்றுள் 100 வீடுகள் முற்றாகச் சேதமடைந்துள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்திலேயே அதிக பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

இடி மின்னல் தாக்கங்களினால் பல பாதிப்புக்கள் ஏற்பட்டிருப்பதாக குறிப்பிட்ட அவர் அவற்றிலிருந்து பொதுமக்கள் தம்மை பாதுகாத்துக் கொள்ளுமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 10, 2018 14:59

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க