fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இடியுடன் கூடிய மழை பெய்யலாம்

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 10, 2018 09:55

இடியுடன் கூடிய மழை பெய்யலாம்

இன்றைய தினம் மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் பிற்பகலில் இடியுடன் கூடிய மழை பெய்யும். அத்துடன் இம் மாகாணங்களில் காலை வேளைகளில் பனிப்பொழிவு காணப்படும். இடியுடன் கூடிய மழை பெய்யம் போது அப்பகுதிகளில் காற்று வேகமாக வீசும். இடி மின்னல் தாக்கத்தினால் ஏற்படும் பாதிப்புக்களை குறைப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளமாறு பொது மக்களை கேட்டுக்கொள்கின்றோம் கொழும்பு காலி மாத்தறை வரையான கடல் பகுதிகளில் மழை பெய்யலாம். நாட்டைச் சுற்றியுள்ள கடலில் காற்று 40 கிலோமீற்றர் வேகத்தில் வீசும் ஆழ் கடல் பிரதேசத்தில் 50 முதல் 60 கி. மீ வேகத்தில் காற்று வீசலாம் என வளிமண்டலவியலாளர் சானிக்கா பியுமனி திசாநாயக்க தெரிவித்துள்ளார் .

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 10, 2018 09:55

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க