fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

வீட்டு வாடகை கொடுக்க முடியாத பிரதிநிதி

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 10, 2018 09:30

வீட்டு வாடகை கொடுக்க முடியாத பிரதிநிதி

அமெரிக்க காங்கிரஸ் வரலாற்றில் முதல் இளம் பெண் காங்கிரஸ் பிரதிநிதி ஒருவர் வொஷிங்டனின் வீட்டு வாடகை தாங்கும் அளவுக்கு என் பொருளாதாரம் இல்லை. முதல்மாத ஊதியத்திற்கு காத்திருக்கிறேன் என கூறி உள்ளார். அவரது பெயர் அலெக்ஸாண்ட்ரியா ஒகாசியோ.

இந்நிலையில் இந்த 29 வயது அரசியல்வாதி பொய் கூறுகிறார் என்றும் பல்லாயிரம் டாலர் மதிப்புடைய ஆடைகளை அணிந்து பத்திரிகைகளில் காட்சி அளித்துள்ளார் என்றும் பொக்ஸ் நியூஸ் செய்தியாளர் ஹென்றி கூறினார். அதற்கு ட்விட்டரில் பதிலளித்த அலெக்ஸாண்ட்ரியா அந்த ஆடைகள் புகைப்படம் பிடிக்க கடனாக தரப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.

bbc

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 10, 2018 09:30

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2019

logo