fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

விமல் வீரவங்ச அமைச்சராக நியமனம்

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 9, 2018 15:01

விமல் வீரவங்ச அமைச்சராக நியமனம்

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வீடமைப்பு மற்றும் சமூக நலன்புரி அமைச்சு வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன முன்னிலையில் அவர் சத்தியப்பிரமாணம் செய்ததாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவால் இதுவரை வழங்கப்பட்டுள்ள அமைச்சர்களுக்கான விடயதானங்கள் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கமைய பொலிஸ் திணைக்களம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இதுவரைக்காலமும் பொலிஸ் திணைக்களம் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் கீழ் இருந்தது. மத்திய வங்கி, நிதியமைச்சின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 9, 2018 15:01

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க