fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஹெரோயின் வர்த்தகத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் மூவர் கைது

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 9, 2018 11:45

ஹெரோயின் வர்த்தகத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் மூவர் கைது

ஹெரோயின் வர்த்தகத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் மூவர் பேலியகொட தொரண சந்தியில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அதில் பெண்கள் இருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முச்சக்கர வண்டியொன்றில் ஹெரோயின் போதைப்பொருளை எடுத்துச்சென்ற சந்தர்ப்பத்தில் அவர்கள் கைதாகியுள்ளனர். சந்தேக நபர்களிடமிருந்து 122 கிரேம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் இரண்டு இலட்சதது 21 ஆயிரம் ரூபா பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன. அவர்களை இன்றைய தினம் புதுக்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 9, 2018 11:45

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2019

logo