fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பஸ் கட்டணங்கள் குறைப்பு

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 9, 2018 11:43

நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பஸ் கட்டணங்கள் குறைப்பு

நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பஸ் கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளன. எரிபொருள் விலை அண்மையில் குறைக்கப்பட்டது. அதன் நன்மையை பொதுமக்களுக்கு பெற்றுக்கொடுக்கும் வகையில் பஸ் கட்டணங்களை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது. இதற்கமைய நூற்றுக்கு இரண்டு வீதத்தால் பஸ் கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் அஞ்சன ப்ரியன்ஜித் தெரிவித்துள்ளார். இலங்கை போக்குவரத்து சபை பஸ்களிலும் குறித்த பஸ் கட்டண குறைப்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொதுமுகாமையாளர் பண்டுக சுவர்ணஹங்ச

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 9, 2018 11:43

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க