fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

புதிய ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி நியமனம்

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 8, 2018 16:04

புதிய ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி நியமனம்

சிரேஷ்ட நிர்வாகத்துறை அதிகாரியான எச்.எம்.பீ.ஹிட்டிசேகர புதிய ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடமிருந்து இவர் நேற்று பிற்பகல் தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 8, 2018 16:04

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க