fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பஸ் வண்டியொன்றில் மோதுண்டு நபரொருவர் பலி

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 8, 2018 14:54

பஸ் வண்டியொன்றில் மோதுண்டு நபரொருவர் பலி

பஸ் வண்டியொன்றில் மோதுண்டு நபரொருவர் உயிரிழந்துள்ளார். பாணந்துறையிலிருந்து, அம்பாறை நோக்கி பயணித்த பஸ் வண்டியில், மோட்டார் சைக்கிளொன்று மோதியுள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் பலியாகியுள்ளார். உயிரிழந்த நபர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. பஸ் வண்டியின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார். சடலம் பலாங்கொட ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பலாங்கொட பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 8, 2018 14:54

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க