fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஹெய்ட்டி புகலிடக்கோரிக்கையாளர்கள் சிலரை நாடு கடத்த சிலி தீர்மானம்

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 8, 2018 12:26

ஹெய்ட்டி புகலிடக்கோரிக்கையாளர்கள் சிலரை நாடு கடத்த சிலி தீர்மானம்

ஹெய்ட்டி இராச்சிய புகலிடக்கோரிக்கையாளர்கள் சிலரை நாடு கடத்த ச்சிலி இராச்சியம் தீர்மானித்துள்ளது. 176 பேரை முதற்கட்டத்தில் நாடு கடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடந்த இரு ஆண்டுகளில் ஹெய்ட்டியிலிருந்து ஒரு இலட்சத்து 50 ஆயிரம் பேர் ச்சிலி இராச்சியத்திற்கு புகலிடக்கோரிக்கையாளர்களாக வருகைத்தந்துள்ளனர். கொள்கை ரீதியான தீர்மானத்திற்கமைய அவர்களை நாடு கடத்தும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக ச்சிலி இராச்சிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 8, 2018 12:26

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க