fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இரு அமைச்சர்களும் ஐந்து இராஜாங்க அமைச்சர்களும் இன்று சத்தியப்பிரமாணம்

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 8, 2018 11:27

இரு அமைச்சர்களும் ஐந்து இராஜாங்க அமைச்சர்களும் இன்று சத்தியப்பிரமாணம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் மேலும் இரு அமைச்சர்களும் ஐந்து இராஜாங்க அமைச்சர்களும் இன்று (08) சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர். ஜனாதிபதி செயலகத்தில் இந்த நிகழ்வு இன்று இடம்பெற்றது.

கௌரவ பந்துல குணவர்த்தன சர்வதேச வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கௌரவ சுசில் பிரேமஜயந்த பொது நிர்வாகம் வீட்டு விவகாரங்கள் மற்றும் நீதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கௌரவ அனுர பிரியதர்ஷன யாப்பா நிதி இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கௌரவ சி.பி. ரத்னாயக்க போக்குவரத்து இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கௌரவ சாலிந்த திசாநாயக்க சுதேச மருத்துவத்துறை இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கௌரவ எஸ்.எம்.சந்திரசேன சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கௌரவ லக்ஸ்மன் வசந்த பெரேரா சர்வதேச வர்த்தக மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 8, 2018 11:27

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க