fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அமைச்சராக மாறும் மதுபாலா

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 8, 2018 11:57

அமைச்சராக மாறும் மதுபாலா

ரோஜா’ படம் மூலம் மிகவும் பிரபலமாகி விருது பெற்றவர் மதுபாலா. இவர் தற்போது அமைச்சர் வேடத்தில் நடித்து வருகிறார். ‘அக்னி தேவ்’ படத்தில் சகுந்தலா தேவி கதாபாத்திரத்தில் அமைச்சராக நடிக்கிறார். இதில் நாயகனாக பாபி சிம்ஹா, நாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்கள். இப்படத்தை இயக்குனர் ஜான் பால்ராஜ் மற்றும் அறிமுக இயக்குனர் சாம் சூர்யா ஆகிய இருவரும் இயக்குகின்றனர்.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 8, 2018 11:57

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

உள்நாட்டு சினிமா- அனைத்தும் படிக்க

கொலிவுட்- அனைத்தும் படிக்க

பொலிவூட்- அனைத்தும் படிக்க

ஹொலிவுட்- அனைத்தும் படிக்க

இசை- அனைத்தும் படிக்க