மனித படுகொலையுடன் தொடர்புடைய குழுவொன்றை கைதுசெய்வதற்கான பொலிஸ் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன. நிவித்திகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கீழ்ப்பிரிவு வத்துப்பிட்டிய பகுதியில் சிலர் வர்த்தக நிலையமொன்றின் உரிமையாளரை தாக்கியுள்ளனர். பலத்த காயமடைந்த வர்த்தக நிலைய உரிமையாளர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லும் வழியில் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மனித படுகொலையுடன் தொடர்புடைய குழுவொன்றை கைதுசெய்ய பொலிஸ் விசாரணை
படிக்க 0 நிமிடங்கள்