fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

போலி நாணயத்தாள்களுடன் சந்தேக நபரொருவர் கைது

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 8, 2018 10:41

போலி நாணயத்தாள்களுடன் சந்தேக நபரொருவர் கைது

கந்தளாய் பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் சந்தேக நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 10 போலி ஐயாயிரம் ரூபா நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேக நபரை இன்றைய தினம் கந்தளாய் நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 8, 2018 10:41

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க