fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

உர விநியோகம் தொடர்பான விசேட பேச்சுவார்த்தை

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 8, 2018 10:38

உர விநியோகம் தொடர்பான விசேட பேச்சுவார்த்தை

உர விநியோகம் தொடர்பான விசேட பேச்சுவார்த்தையொன்று இன்றைய தினம் இடம்பெறவுள்ளது. அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் பேச்சுவார்த்தை இடம்பெறும். தற்போது போதுமான அளவு நீர் கிடைக்கின்றமையினால் பயிர்ச்செய்கை மேற்கொள்ளும் வயல் நிலங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. அவற்றுக்கு தேவையான உரத்தை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 8, 2018 10:38

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க