fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நீர்த்தேக்கங்கள் பலவற்றின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 8, 2018 10:29

நீர்த்தேக்கங்கள் பலவற்றின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நீர்த்தேக்கங்கள் பலவற்றின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. ரந்தெனிகல நீர்த்தேக்கத்தின் இரு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. விக்டோரியா மற்றும் ரந்தம்பே நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் இடைக்கிடையே திறந்துவிடப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இதேவேளை கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் நீர்மட்டம் கடந்த 24 மணிநேரத்தில் 25.6 அடி வரை அதிகரித்துள்ளது. தொடர்ந்தும் நிலவும் மழையுடன் கூடிய வானிலையினால் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 8, 2018 10:29

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க