fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

வெகுஜன ஊடக மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளர் நியமனம்

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 7, 2018 17:51

வெகுஜன ஊடக மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளர் நியமனம்

வெகுஜன ஊடக மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளராக கலாநிதி சரித்த ஹேரத் அவர்கள் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 7, 2018 17:51

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க