Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இலங்கை எதிர் இங்கிலாந்து-2ஆம் நாள் இன்று

shukrymjm
By shukrymjm நவம்பர் 7, 2018 10:16

இலங்கை எதிர் இங்கிலாந்து-2ஆம் நாள் இன்று

இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான 3 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரின் முதலாவது போட்டி காலி சர்வதேச மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது.

நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து தனது முதலாவது இன்னிங்சில் 8 விக்கட்டுக்களை இழந்து 330 ஓட்டங்களை பெற்றுள்ளது.

பென் போர்க்ஸ் ஆட்டமிழக்காமல் 95 ஓட்டங்களை பெற்றுள்ளார்.தில்ருவான் பெரேரா 4 விக்கட்டுக்களை கைப்பற்றினார்.இன்று போட்டியின் 2ஆவது நாளாகும்.ஆட்டம் தொடர்ந்தும் இடம்பெற்று வருகிறது.

shukrymjm
By shukrymjm நவம்பர் 7, 2018 10:16
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க