Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரொருவர் கைது

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 6, 2018 16:26

கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரொருவர் கைது

மத்துகம, யட்டதொலவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற கொலை சம்பவத்துடன் தொடர்புடையதாக தேடப்பட்டு வந்த சந்தேக நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். களுத்துறை சட்ட அமுலாக்க பிரிவினர் நேற்றைய தினம் அவரை கைதுசெய்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. சந்தேக நபர் கைதுசெய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் அவரிடமிருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ரிவோல்வர் ரக துப்பாக்கியொன்று, 12 துளைகளை கொண்ட துப்பாக்கியொன்று மற்றும் இரு வாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேக நபர் ருவன்கொட தொடங்கொட பிரதேசத்தை சேர்ந்த நபரென தெரியவந்துள்ளது. அவரை இன்றைய தினம் மத்துகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 6, 2018 16:26
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க