Country | Buying | Selling | |
![]() | Dollar | 174.31 | 178.06 |
USA | |||
![]() | Pound | 219.38 | 226.29 |
UK | |||
![]() | Euro | 195.48 | 202.19 |
EU | |||
![]() | Yen | 1.59 | 1.65 |
Japan | |||
![]() | Yuan | 25.11 | 26.28 |
China | |||
![]() | Dollar | 120.42 | 125.45 |
Australia |
சுற்றுலா மற்றும் வர்த்தக ஊக்குவிப்பு வேலைத்திட்டம்
Related Articles
சுற்றுலா மற்றும் வர்த்தக ஊக்குவிப்பு வேலைத்திட்டமொன்று சுவிட்ஸர்லாந்தில் முன்னெடுக்கப்பட்டது. இலங்கை சுற்றுலா தொழிற்துறையை மேம்படுத்துவதே இதன் பிரதான நோக்கமாகும். வர்த்தக செயற்பாடுகளை ஊக்குவிப்பது தொடர்பில் இதன்போது அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக ஜெனீவாவிலுள்ள இலங்கைக்கான நிரந்தர வதிவிட பிரதிநிதி அலுவலகம் தெரிவித்துள்ளது. சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் ஒத்துழைப்பும் வேலைத்திட்டத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.