fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மலைநாட்டு ரயில் சேவையை வழமை நிலைக்கு கொண்டுவர நடவடிக்கைகள்

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 6, 2018 11:41

மலைநாட்டு ரயில் சேவையை வழமை நிலைக்கு கொண்டுவர நடவடிக்கைகள்

மலைநாட்டு ரயில் சேவையை வழமை நிலைக்கு கொண்டுவரும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக புகையிரத கட்டுப்பாட்டறை தெரிவித்துள்ளது. எல்ல மற்றும் பண்டாரவளைக்கிடையிலான ரயில் வீதியில் மண்மேடொன்று சரிந்து விழுந்துள்ளது. இதனால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய எல்ல மற்றும் பண்டாவளைக்கிடையிலான போக்குவரத்துக்கென பஸ் வண்டிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மண்மேடு அகற்றப்பட்டு, மலைநாட்டுக்கான ரயில் போக்குவரத்தை துரித கதியில் வழமை நிலைக்கு கொண்டுவரும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டறை தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 6, 2018 11:41

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க