fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மத்திய மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 4, 2018 17:30

மத்திய மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

மத்திய மாகாண கல்வித் திணைக்களத்திற்குட்பட்ட அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கு தீபாவளி திருநாளை முன்னிட்டு நாளை 5.11.2018 திங்கட்கிழமை விடுமுறை வழங்கப்படவுள்ளது. மத்திய மாகாண தமிழ் பாடசாலைகள் அனைத்திற்கும் மத்திய மாகாண ஆளுனரின் அனுமதிக்கிணங்கவே திங்கட்கிழமை விடுமுறை வழங்கப்படுவதாக மத்திய மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர் திருமதி ஏ.ஆர்.சத்தியேந்திரா தெரிவித்துள்ளார். இத்தினத்திற்கு பதிலாக அடுத்த வாரம் 10.11.2018 சனிக்கிழமையன்று அனைத்து பாடசாலைகளிலும் கற்பித்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அதிபர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 4, 2018 17:30

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க