fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நீர் மின் உற்பத்தி அதிகரிப்பு

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 4, 2018 16:56

நீர் மின் உற்பத்தி அதிகரிப்பு

நீர் மின் உற்பத்தி அதிகரித்துள்ளது. கடந்த சில தினங்களாக பெய்த கடும் மழை காரணமாக நீர் மின் உற்பத்தியானது 60 முதல் 65 வீதமாக அதிகரித்துள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. நீர் மின் உற்பத்தி இடம்பெறும் பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் தற்போது நூற்றுக்கு 90 வீதத்திற்கும் அதிகமாகவுள்ளதாக மின் சக்தி அமைச்சின் ஊடகப்பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்த்தன தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 4, 2018 16:56

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க