Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பாடப்புத்தகங்களில் 68 சதவீதம் தற்போது விநியோகம்

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 3, 2018 12:32

பாடப்புத்தகங்களில் 68 சதவீதம் தற்போது விநியோகம்

பாடசாலைகளுக்கான அடுத்த வருடத்திற்கான பாடப்புத்தகங்களில் 68 சதவீதம் தற்போது விநியோகிக்கப்பட்டிருப்பதாக கல்வியமைச்சின் நூல் வெளியீட்டு ஆணையாளர் திருமதி பத்மினி நாளிக்கா வெலிவத்த தெரிவித்துள்ளார். அச்சிடப்பட்ட பாடப்புத்தகங்களில் 73 சதவீதமானவை தற்போது கிடைக்கப்பெற்றுள்ளன. 419 பாடங்களுக்கான 9 கோடி 90 லட்சம் புத்தகங்கள் அச்சிடப்படுகின்றன. பல்வேறு தரங்களுக்கான புதிய புத்தகங்கள் வழங்கப்படவுள்ளன. புத்தகங்களை விநியோகிப்பதற்காக நாடு முழுவதும் ஆயிரத்து 190 மத்திய நிலையங்கள் செயற்பட்டு வருகின்றன. இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் உள்ள பாடசாலைகளுக்கு பாடப் புத்தகங்கள் விநியோகிக்கப்படுகின்றன. பாடசாலை புதிய தவணை ஆரம்பிப்பதற்கு முன்னர் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் விநியோகிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 3, 2018 12:32
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க