fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஜமால் கஷோகி ஒரு மோசமான மனிதரென சவூதி இளவரசர் தெரிவித்துள்ளார்

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 2, 2018 16:11

ஜமால் கஷோகி ஒரு மோசமான மனிதரென சவூதி இளவரசர் தெரிவித்துள்ளார்

சவூதி ஊடகவியலாளர் ஜமால் கஷோகி ஒரு மோசமான மனிதரென சவூதி முடிக்குரிய இளவரசர் மொஹமட் பின் சல்மான் தெரிவித்துள்ளார். அவர் தனது நிர்வாகத்தினருக்கு எதிராக செயற்பட்டு வந்ததாக இளவரசர் சல்மான் தெரிவித்துள்ளார். கஷோகி காணாமல்போன சம்பவம் தொடர்பில் வொஷிங்டன் போஸ்ட் மற்றும் நிவ்யோர்க் டைம்ஸ் பத்திரிக்கைகளில் தவறான செய்திகள் வெளியாகியிருந்ததாக இளவரசர் சல்மான் தெரிவித்துள்ளார். கொலைசெய்யப்பட்ட ஜமால் கஷோகியின் உடலை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக துருக்கி தெரிவித்துள்ளது. ஊடகவியலாளர் கஷோகி கடந்த மாதம் 2ம் திகதி இஸ்தான்புல்லில் உள்ள சவூதி தூதரகத்தில் கொலைசெய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 2, 2018 16:11

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க