fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மனைவியை தற்கொலைக்கு தூண்டிய நபருக்கு சிறைத்தண்டனை

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 2, 2018 15:51

மனைவியை  தற்கொலைக்கு தூண்டிய நபருக்கு சிறைத்தண்டனை

மனைவி தற்கொலை செய்துகொள்வதற்கு தூண்டுதல் வழங்கிய நபரொருவருக்கு அவுஸ்திரேலிய நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. மனைவியின் பெயரில் பதியப்பட்டிருந்த காப்புறுதி பிரதிபலன்களை பெற்றுக்கொள்ளும் நோக்கில் குற்றவாளி இதனை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. 68 வயதான குறித்த நபருக்கு அவுஸ்திரேலிய நீதிமன்றம் 10 வருடகால சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. குற்றவாளியின் மனைவி நீண்டகாலமாக நோய்வாய்ப்பட்டு வந்த நிலையில், அவரை மன அழுத்தத்திற்கு உட்படுத்தி, தற்கொலைக்கு தூண்டியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 2, 2018 15:51

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க