fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

வெளிநாட்டு நாணயத்தாள்களுடன் இந்திய நாட்டவரொருவர் கைது

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 2, 2018 15:42

வெளிநாட்டு நாணயத்தாள்களுடன் இந்திய நாட்டவரொருவர் கைது

வெளிநாட்டு நாணயத்தாள்களுடன் இந்திய நாட்டவரொருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார். சிங்கப்பூர் நோக்கி பயணிப்பதற்கென இன்று அதிகாலை விமான நிலையத்திற்கு வருகைத்தந்த சந்தேக நபர் சுங்க அதிகாரிகளால் கைதாகியுள்ளார். சந்தேக நபரிடமிருந்து ஸ்ரேலின் பவுண், யூரோ மற்றும் சவூதி ரியால் ஆகிய வெளிநாட்டு நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டதாக சுங்கப்பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 2, 2018 15:42

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க