fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இளைஞரொருவர் நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளார்

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 2, 2018 15:42

இளைஞரொருவர் நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளார்

உடுதும்புர, சூரிய அரண பகுதியில் இளைஞரொருவர் நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளார். தனது நண்பர்களுடன் நீராடச்சென்ற குறித்த இளைஞன் காணாமல்போயுள்ள நிலையில், அவரை தேடும்பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடற்படைஅதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகளும் அவரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். போத்தல, அதுருப்பல பகுதியை சேர்ந்த 20 வயதான இளைஞரே இவ்வாறு காணாமல்போயுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 2, 2018 15:42

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2019

logo