Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கனா படத்தின் ரிலீஸ் அறிவிப்பு

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 2, 2018 14:51

கனா படத்தின் ரிலீஸ் அறிவிப்பு

சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பாளராக அறிமுகமாகும் படம் `கனா’. நடிகர், பாடகர், பாடலாசிரியர் என பன்முகத் திறமைகளை கொண்ட அருண்ராஜா காமராஜ் இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். மகளிர் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகி இருக்கும் இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கிரிக்கெட் வீராங்கணையாக நடித்திருக்கிறார். அவரது அப்பாவாக சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

ஏற்கனவே வெளியான படத்தின் இசை மற்றும் டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. திபு நிணன் தாமஸ் இசையமைத்திருக்கம் இந்த படத்திற்கு தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். எதிர்வரும் டிசம்பர் இத்திரைப்படம் நடுத்தர வீட்டுப் பெண் ஒருவர், தேசிய கிரிக்கெட் அணியில் இடம்பிடிப்பதை மையப்படுத்தி படம் உருவாகி இருக்கிறது. மகளிர் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 2, 2018 14:51
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

உள்நாட்டு சினிமா- அனைத்தும் படிக்க

கொலிவுட்- அனைத்தும் படிக்க

பொலிவூட்- அனைத்தும் படிக்க

ஹொலிவுட்- அனைத்தும் படிக்க

இசை- அனைத்தும் படிக்க