fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கொழும்பு பங்குச்சந்தை சுட்டெண்கள் அபரிமிதமான வளர்ச்சி

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 2, 2018 10:04

கொழும்பு பங்குச்சந்தை சுட்டெண்கள் அபரிமிதமான வளர்ச்சி

கொழும்பு பங்குச்சந்தையின் கொடுக்கல் வாங்கல்களைக் குறிக்கும் சுட்டெண்கள் நேற்றும் அபரிமிதமான வளர்ச்சி கண்டுள்ளன. நேற்று நண்பகல் வர்த்தகத்தின் பின்னர் அனைத்து பங்கு விலைச்சுட்டெண் 120 புள்ளிகளாலும், 125 புள்ளிகளாலும் அதிகரித்திருந்தன. முன்னைய சுட்டெண் நேற்று முன்தினத்திலும் பார்க்க இரண்டு சதவீத வளர்ச்சியையும் பின்னைய சுட்டெண் 4 சதவீத வளர்ச்சியையும் பதிவு செய்ததாக கொழும்பு பங்குச் சந்தை தெரிவித்துள்ளது கடந்த வெள்ளிக்கிழமை மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக பதவியேற்றதைத் தொடர்ந்து கொழும்பு பங்குப்பரிவர்த்தனை நிலையத்தின் சகல சுட்டெண்களும் ஏற்றம் கண்டிருந்தன. 5 வருட கால இடைவெளிக்குப் பின்னர் ஒரு விலைச்சுட்டெண் ஒரே நாளில் ஏற்பட்ட ஆகக்கூடுதலான வளர்ச்சியை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 2, 2018 10:04

வணிகம்- அனைத்தும் படிக்க

ஆய்வு- அனைத்தும் படிக்க

கட்டுரைகள்- அனைத்தும் படிக்க

நாணய மாற்று விகிதங்கள்

CountryBuyingSelling
Dollar174.31178.06
USA
Pound219.38226.29
UK
Euro195.48202.19
EU
Yen1.591.65
Japan
Yuan25.1126.28
China
Dollar120.42125.45
Australia
CountryCurrencyRate
Dinar467.71
Dinar580.41
Riyal457.99
Riyal48.42
Riyal47.01
Dirham48.00