fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இந்தியா எதிர் மேற்கிந்தியா-5ஆவது ஒருநாள் போட்டி ஆரம்பம்

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 1, 2018 15:26

இந்தியா எதிர் மேற்கிந்தியா-5ஆவது ஒருநாள் போட்டி ஆரம்பம்

இந்தியா மற்றும் மேற்கிந்திய அணிகளுக்கிடையிலான 5போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரின் இறுதிப்போட்டி தற்பொழுது திருவனந்தபுரத்தில்  இடம்பெற்று வருகின்றது.

பகலிரவு போட்டியாக இன்றைய போட்டி இடம்பெறுகிறது

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடி வருகின்றது.அதனடிப்படையில் சற்று முன்னர் வரை 27 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்தது 92 ஓட்டங்களை பெற்றுள்ளது.

ஜேசன் ஹொல்டர் 25 ஓட்டங்களை அதிக பட்சமாக பெற்றுக்கொடுத்துள்ளார்.

பும்ரா ஜடேஜா அஹமட் ஆகியோர் தலா 2 விக்கட்டுக்களை கைப்பற்றியுள்ளனர்.இந்த தொடரில் 2-1 எனும் அடிப்படையில் இந்தியா முன்னிலை வகிக்கின்றது.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 1, 2018 15:26

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க