fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

புதிய பாதுகாப்பு செயலாளர் கடமைகளை பொறுப்பேற்றார்

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 1, 2018 14:53

புதிய பாதுகாப்பு செயலாளர் கடமைகளை பொறுப்பேற்றார்

புதிய பாதுகாப்பு செயலாளராக நியமிக்கப்பட்ட திரு. ஹேமசிறி பெர்னாண்டோ தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார்.

பாதுகாப்பு அமைச்சில் நேற்று இந்த நிகழ்வு இடம்பெற்றது.

பாதுகாப்பு அமைச்சிற்கு வருகை தந்த புதிய செயலாளரை பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் திரு. ஆர்பிஆர் ராஜபக்ஷ வரவேற்றார்.

இந்த நிகழ்வில் பாதுகாப்பு படைகளின் பிரதானி, முப்படை தளபதிகள், பொலிஸ் மா அதிபர், அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள், அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின் பிரதானிகள், அமைச்சின் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 1, 2018 14:53

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க