fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நான்கு தூதுவர்கள் புதிததாக நியமனம்

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 1, 2018 14:47

நான்கு தூதுவர்கள் புதிததாக நியமனம்

இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நான்கு தூதுவர்கள் இன்று (01) ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் தமது சான்றுப்பத்திரங்களை கையளித்தனர்.

கொழும்பு, கோட்டை ஜனாதிபதி மாளிகையில் ஐக்கிய அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் தூதுவர்களே இவ்வாறு புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களது பெயர் விபரங்கள் பின்வருமாறு,

1. Mrs. Alaina Teplitz   – ஐக்கிய அமெரிக்காவின் தூதுவர்
2. Mr. Akira Sugiyama – ஜப்பான் தூதுவர்
3. Mr. Eric Lavertu – பிரான்ஸ் குடியரசின் தூதுவர்
4. Mr. Ashraf Haidari  – ஆப்கானிஸ்தான் தூதுவர்

இந்த நிகழ்வில் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம, ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனவிரத்ன வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத் ஆரியசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 1, 2018 14:47

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க