Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பாராளுமன்றத்தில் பிரதமர் ஆசனத்தை மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்க சபாநாயகர் இணக்கம்

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 1, 2018 12:55

பாராளுமன்றத்தில் பிரதமர் ஆசனத்தை மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்க சபாநாயகர் இணக்கம்

பாராளுமன்றத்தில் பிரதமர் ஆசனத்தை புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்க சபாநாயகர் கரு ஜயசூரிய இணக்கம் தெரிவித்துள்ளார். புதிய பிரதமருக்கு பிரதமர் ஆசனம் வழங்கப்படுவதை சபாநாயகர் எதிர்க்கப்போவதில்லையென சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு பாராளுமன்றத்தில் உரித்தான அனைத்து வரப்பிரசாதங்களையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமென சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். இதேவேளை புதிய பிரதமருக்கான சகல வசதிகள் மற்றும் வரப்பிரசாதங்களையும் பெற்றுக்கொடுக்க சபாநாயகர் இணக்கம் வெளியிட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 1, 2018 12:55
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க