fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பிரசன்ன ரணதுங்க வெளிநாடு செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை தற்காலிகமாக நீக்கம்

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 1, 2018 12:50

பிரசன்ன ரணதுங்க வெளிநாடு செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை தற்காலிகமாக  நீக்கம்

பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்கவுக்கு வெளிநாடு செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை தற்காலிகமாக நீக்கப்படுவதாக கொழும்பு மேல் நீதிமன்றம் அறிவித்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட மூவருக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே அவருக்கான பயணத்தடை நீக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மாதம் 5ம் திகதி முதல் 11ம் திகதி வரை சீனாவில் இடம்பெறும் மாநாட்டில் பங்கேற்க அவசியமுள்ளதாக அவர் சார்பாக ஆஜராகியிருந்த சட்டத்தரணி நீதிமன்றில் அறிவித்தார். இதற்கமைய குறித்த காலப்பகுதியில் வெளிநாடு செல்வதற்கு அனுமதி வழங்கப்படுவமாக மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுல திலகரத்ன தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 1, 2018 12:50

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க