fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இணைத்து பிறந்தநாள் கொண்டாடிய பிக்பாஸ் ஜோடி

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 1, 2018 12:35

இணைத்து பிறந்தநாள் கொண்டாடிய பிக்பாஸ் ஜோடி

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ஆரவ். அதில் வெற்றியாளர் ஆனதும் அனைவரும் அறிந்தது. இந்த நிகழ்ச்சியின் போது, பிக்பாஸ் வீட்டில் இருந்த ஓவியாவுக்கும், ஆரவுக்கும் காதல் மலர்ந்ததாக கூறப்பட்டது. ஆனால் ஆரவ் அதை மறுத்தார். இதனால் ஓவியா மன அழுத்தம் ஏற்பட்டு வெளியேறியதாக கூறப்பட்டது.

பின்னர் ஓவியா சகஜமானார். பழைய சம்பவத்தை மறந்து ஓவியாவும், ஆரவும் தற்போது சகஜமாக பழகி வருகிறார்கள், பேசிக் கொள்கிறார்கள். பொது இடங்களிலும் ஒன்றாக கலந்து கொள்ளும் புகைப்படங்களும் வெளியாகி இருக்கின்றன. இந்த நிலையில் ஆரவ் தனது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். ஆரவ் பிறந்தநாள் கொண்டாடத்தில் ஓவியா மற்றும் ஆரவ்வின் நண்பர்கள் கலந்து கொண்டனர்.

 

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 1, 2018 12:35

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

உள்நாட்டு சினிமா- அனைத்தும் படிக்க

கொலிவுட்- அனைத்தும் படிக்க

பொலிவூட்- அனைத்தும் படிக்க

ஹொலிவுட்- அனைத்தும் படிக்க

இசை- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2019

logo