fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

42 பேரை சுட்டுக்கொலைசெய்த வழக்கில் 16 பேருக்கு ஆயுள்தண்டனை

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 1, 2018 11:52

42 பேரை சுட்டுக்கொலைசெய்த வழக்கில் 16 பேருக்கு ஆயுள்தண்டனை

42 பேரை சுட்டுக்கொலைசெய்த வழக்கில் 16 பேருக்கு ஆயுள்தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. டெல்லி உச்சநீதிமன்றம் தீர்ப்பை அறிவித்துள்ளது. குறித்த 16 பேரும் ஓய்வுபெற்ற பொலிஸ் அதிகாரிகளென இந்திய செய்திகள் தெரிவிக்கினறன. கடந்த 1987 ம் ஆண்டு உத்தர பிரதேஷ் மாநிலத்தில் இரு தரப்பினருக்கிடையில் மோதல் இடம்பெற்றது. இதன்போது ஹாசிம்பூரா பகுதியின் சிறுபான்மையினத்தை சேர்ந்த 42 பேர் சந்தேக நபர்களால் சுட்டுக்கொலைசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 1, 2018 11:52

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க