இன்றைய தினம் மேலும் சில அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாண நிகழ்வு இடம்பெறவுள்ளது. இதுவரை 12 அமைச்சர்கள், இரு இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் ஒரு பிரதியமைச்சர் என 15 பேர் பதவிப்பிரமாணம் செய்துள்ளனர். அவர்களில் ஐக்கிய தேசிய கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் 5 பேரும் அடங்குகின்றனர்.

இன்றைய தினம் மேலும் சில அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்
படிக்க 0 நிமிடங்கள்