எஞ்சலா மேர்கல் பயணம் சென்ற விமானம் அவசரமாக தரையிறக்கம்

எஞ்சலா மேர்கல் பயணம் சென்ற விமானம் அவசரமாக தரையிறக்கம் 0

🕔17:30, 30.நவ் 2018

ஜேர்மன் ச்சான்ஸ்சலர் எஞ்சலா மேர்கல் பயணம் சென்ற விமானம் அவசரமாக தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளது. விமானத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அயர்லாந்தில் நடைபெறும் பு – 20 நாடுகளின் மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜேர்மன் ச்சான்ஸ்சலர் விமானத்தில் பயணித்துள்ளார். பெர்லின் நகரிலிருந்து பயணத்தை ஆரம்பித்த விமானம் நெதர்லாந்து வான் எல்லையில் பறக்கும் போது மின்சார

Read Full Article
புதையல் தோண்டியவர்கள் கைது

புதையல் தோண்டியவர்கள் கைது 0

🕔16:47, 30.நவ் 2018

தங்காலை பகுதியில் புதையல் தோண்டியவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த பகுதியிலுள்ள வீடொன்றில் சந்தேக நபர்கள் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டவேளையில் பொலிசார் சுற்றிவளைத்ததுடன் சந்தேக நபர்களையும் கைதுசெய்துள்ளனர். இதன்போது கைதுசெய்யப்பட்டவர்கள் 28, 31 மற்றும் 43 வயதுடையவர்களென தங்காலை பொலிசார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்திய உபகரணங்களும் பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இதேவேளை சந்தேக நபர்கள் தங்காலை

Read Full Article
பல வருடங்களுக்கு பின்னர் இரு துருவங்களுக்கிடையில் பயணித்த ரயில்

பல வருடங்களுக்கு பின்னர் இரு துருவங்களுக்கிடையில் பயணித்த ரயில் 0

🕔16:46, 30.நவ் 2018

பல வருடங்களுக்கு பின்னர் தென்கொரிய ரயிலொன்று, வடகொரியாவுக்கு பயணித்துள்ளது. கொரிய அரசாங்கங்களுக்கிடையிலான உறவை சக்திமிக்கதாக்குவதே இதன் நோக்கமென தென்கொரிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. எதிர்காலத்தில் இருநாடுகளுக்குமிடையிலான ரயில் சேவையை மேலும் செயற்திறன்மிக்கதாக்குவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. தென்கொரிய நிபுணர் குழுவொன்று இது தொடர்பான திட்டமொன்றை தயாரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Read Full Article
மறைத்துவைக்கப்பட்டிருந்த ஒருதொகை ஆயுதங்கள் மீட்பு

மறைத்துவைக்கப்பட்டிருந்த ஒருதொகை ஆயுதங்கள் மீட்பு 0

🕔16:37, 30.நவ் 2018

ஹொரவப்பொத்தான – யான்ஓய பாலத்திற்கு அடியில் மறைத்துவைக்கப்பட்டிருந்த ஒருதொகை ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கெப்பிட்டிகொல்லாவ முகாம் அதிகாரிகள் இது தொடர்பான சுற்றிவளைப்பை முன்னெடுத்துள்ளனர். இதன்போது வு – 56 ரக துப்பாக்கி ரவைகள், மெகசின் துப்பாக்கி உள்ளிட்ட பல ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த ஆயுதங்களை மறைத்து வைத்தது யார் என்பது தொடர்பில் இதுவரை

Read Full Article
சபாநாயகருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஆளும் கட்சி இன்றும் வெளிநடப்பு

சபாநாயகருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஆளும் கட்சி இன்றும் வெளிநடப்பு 0

🕔14:44, 30.நவ் 2018

இதேவேளை அமைச்சரவை அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் ஆகியோர் அரசாங்க நிதியை செலவு செய்யும் அதிகாரத்தை வழங்காது இருப்பதற்கான பிரேரணை பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது. குறித்த பிரேரணைக்கு 122 வாக்குகள் கிடைத்ததாக சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்தார். இதேவேளை பாராளுமன்றம் டிசம்பர் மாதம் ஐந்தாம் திகதி காலை 10.30 மணிவரை ஒத்திவைக்கப்படுவதாகவும் சபாநாயகர் சபைக்கு அறிவித்தார்.

Read Full Article
அமெரிக்க மற்றும் ரஷ்ய ஜனாதிபதிகளுக்கு இடையிலான சந்திப்பு இரத்து

அமெரிக்க மற்றும் ரஷ்ய ஜனாதிபதிகளுக்கு இடையிலான சந்திப்பு இரத்து 0

🕔14:38, 30.நவ் 2018

உக்ரைன் நாட்டு கப்பல்கள் சிறைபிடிப்பு பிரச்சனையை மையப்படுத்தி ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் உடனான சந்திப்பை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ரத்து செய்தார். உக்ரைன் விவகாரத்தில் ரஷியாவுக்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேலும் உக்ரைன் நாட்டுக்கு அதிக ஆதரவு அளிக்கும்படி ஐரோப்பிய நாடுகளை வலியுறுத்தி உள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், அர்ஜென்டினாவில்

Read Full Article
பீ புக்ஸ் நூல் வெளியீடு

பீ புக்ஸ் நூல் வெளியீடு 0

🕔14:31, 30.நவ் 2018

மாணவர்களின் கல்வி மேம்பாட்டினை கருத்திற் கொண்டு எழுதப்பட்ட பீ புக்ஸ் நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது. மாணவர்களின் கல்வி மேம்பாடு கருதி திருமதி சரீனா மொஹிதின் ஹிஸ்புல்லாஹ்வினால் எழுதப்பட்ட பீ புக்ஸ் நூல் கொழும்பு ரமடா ஹோட்டலில் வைத்து வெளியிட்டு வைக்கப்பட்டது. இதில் தென் கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் வேந்தர் தேசபந்து ஜெஸீமா இஸ்மாயில் பிரதம அதிதியாக

Read Full Article
மஹிந்தவின் பிரதமர் பதவி தொடர்பிலான ரீட் மனு இன்றைய தினம் பரிசீலிப்பு

மஹிந்தவின் பிரதமர் பதவி தொடர்பிலான ரீட் மனு இன்றைய தினம் பரிசீலிப்பு 0

🕔14:29, 30.நவ் 2018

மஹிந்த ராஜபக்ஷவிற்கு பிரதமர் பதவியை வகிப்பதற்கான உரிமையில்லையென தெரிவிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள ரீட் மனு இன்றைய தினம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பரிசீலிக்கப்படவுள்ளது. இதன் காரணமாக புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்கு அண்மித்த பிரதேசங்களில் விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த மனுவை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, தமிழ் தேசிய கூட்டமைப்பு, மக்கள்

Read Full Article
இந்திய பிரதமர் – சவூதி இளவரசர் ஆகியோருக்கிடையில் பேச்சுவார்த்தை

இந்திய பிரதமர் – சவூதி இளவரசர் ஆகியோருக்கிடையில் பேச்சுவார்த்தை 0

🕔11:25, 30.நவ் 2018

இந்திய பிரதமர் நரேந்திர மோதி சவூதி அரேபிய இளவரசர் மொஹமட் பின் சல்மானுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். யுபு – 20 மாநாட்டில் பங்கேற்பதற்காக ஆர்ஜன்டீனா சென்றுள்ள இரு தலைவர்களும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். எரிசக்தி, கலாசாரம் மற்றும் பொருளாதாரம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இருநாடுகளுக்குமிடையிலான உறவை மேலும் பலப்படுத்துவது தொடர்பிலும் அரச தலைவர்கள் இருவரும் இணக்கம் வெளியிட்டுள்ளதாக சர்வதேச

Read Full Article
ஒருதொகை தங்கத்துடன் இருவர் கைது

ஒருதொகை தங்கத்துடன் இருவர் கைது 0

🕔11:23, 30.நவ் 2018

ஒருதொகை தங்கத்துடன் இருவர் கட்டுநாயக்க விமானநிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 31 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க பிஸ்கெட்டுகள் மற்றும் மாலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேகநபர்களில் ஒருவர் மாலைதீவு பிரஜையென தெரியவந்துள்ளது. மற்றையவர் ராஜகிரிய பகுதியை சேர்ந்தவரென சுங்கப்பிரிவினர் தெரிவித்துள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்களிடம் மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாக சுங்கப்பேச்சாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்தார்.

Read Full Article

Default