புனித செபஸ்டியார் ஆலய 175 ஆண்டு விழா  சிறப்பாக இடம்பெற்றது

புனித செபஸ்டியார் ஆலய 175 ஆண்டு விழா சிறப்பாக இடம்பெற்றது 0

🕔14:12, 1.அக் 2018

கொழும்பு புதுக்கடை புனித செபஸ்டியார் ஆலய 175 ஆண்டு விழா நேற்று வெகு சிறப்பாக இடம்பெற்றது. கடந்த 9 நாட்கள் தொடர்ச்சியாக இவ்வாலயத்தில் நவநாள் வழிபாடுகள் ஆலய பங்குதந்தை அருட்பணி ஜோய் மரியரட்னம் தலைமையில் இடம்பெற்றது. அதிமேற்றாணியார் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் அவரது தலைமையில் திருப்பலி ஒப்புக்

Read Full Article
புதிய வர்த்தக ஒப்பந்தம் கைச்சாத்து

புதிய வர்த்தக ஒப்பந்தம் கைச்சாத்து 0

🕔14:07, 1.அக் 2018

அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையில் புதிய வர்த்தக ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை தொடர்ந்து இவ் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இவ் ஒப்பந்தத்தின் மூலம் ஒரு ரில்லியன் டொலர் பெறுமதியான வர்த்தக கொடு;க்கல் வாங்கல்கள் இடம்பெறவுள்ளன. வடஅமெரிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் என

Read Full Article
திருத்தப்பட்ட ரயில் கட்டணங்கள்  இன்று முதல் அமுல்படுத்தப்படுகிறது

திருத்தப்பட்ட ரயில் கட்டணங்கள் இன்று முதல் அமுல்படுத்தப்படுகிறது 0

🕔13:59, 1.அக் 2018

திருத்தப்பட்ட ரயில் கட்டணங்கள் இன்று முதல் அமுல்படுத்தப்படுவதுடன் ஆக குறைந்த கட்டணத்தில் எவ்வித மாற்றமும் இல்லையென ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. 10 வருடங்களின் பின்னர் ரயில் கட்டணத்தில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கட்டணத்தின் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து பருவகாலசீட்டின் கட்டணத்திலும் மாற்றம் ஏற்படுத்தப்படவுள்ளது. ஆனால் பருவ காலச்சீட்டுக்கு இதுவரை காலமும் அறவிடப்பட்ட விகிதாசாரத்தில் எவ்வித மாற்றமும் இடம்பெறாதென

Read Full Article
குளத்திலிருந்து சடலமொன்று மீட்பு

குளத்திலிருந்து சடலமொன்று மீட்பு 0

🕔11:31, 1.அக் 2018

நேற்று மாலை முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கனகாம்பிகை குளத்திலிருந்து ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்துபுரம், திருமுருகண்டி பகுதியை சேர்ந்த 5 பிள்ளைகளின் தந்தையான 52 வயதுடைய பொன்னையா திருநீலகண்டன் என்பவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.கிளிநொச்சி பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read Full Article
பிரதமரின் முதியோர் மற்றும் சிறுவர் தின வாழ்த்துச்செய்தி

பிரதமரின் முதியோர் மற்றும் சிறுவர் தின வாழ்த்துச்செய்தி 0

🕔10:53, 1.அக் 2018

உலக சிறுவர் முதியோர் தினத்தைக் கொண்டாடும் இன்றைய தினத்தில் சிறுவர் உலகினைப் பாதுகாப்பதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதற்கும், வயதான முதியோருக்குக் கிடைக்க வேண்டிய அன்பு, கண்ணியம், அவதானத்தினை வழங்கவும் திடசங்கற்பம் பூணுவோம் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பிரதமர் வெளியிட்டுள்ள உலக சிறுவர் மற்றும் முதியோர் தினச்செய்தியில்  இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,  

Read Full Article
ஜனாதிபதியின் சிறுவர் மற்றும் முதியோர் தின வாழ்த்துச்செய்தி

ஜனாதிபதியின் சிறுவர் மற்றும் முதியோர் தின வாழ்த்துச்செய்தி 0

🕔10:45, 1.அக் 2018

 

Read Full Article
புகழ் பூத்த பாடகர் ரொனி லீச் காலமானார்

புகழ் பூத்த பாடகர் ரொனி லீச் காலமானார் 0

🕔10:39, 1.அக் 2018

இன்று மாலை நாடு திரும்பவிருந்த நிலையில் புகழ் பெற்ற சிங்கள பாடகர் ரொனி லீச் அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் வைத்து மாரடைப்பு காரணமாக மரணமடைந்துள்ளார்.தனது 65 ஆவது வயதில் மரணமான ரொனி லீச் கடந்த சனிக்கிழமை மரியசேல குணதிலகவுடன் அவுஸ்திரேலியாவுக்குச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. மாரடைப்புக் காரணமாகவே இவர் உயிரிழந்திருப்பதாக பாடகர், பாடகிகள் சங்கத்தின் தலைவர் கீர்த்தி

Read Full Article
இன்றைய காலநிலை

இன்றைய காலநிலை 0

🕔09:52, 1.அக் 2018

இலங்கையைச் சூழவுள்ள கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக நாட்டில், குறிப்பாக வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் காணப்படும் மழையுடனான வானிலை நிலைமை மேலும் அதிகரிக்குமெனவும் அடுத்த சில நாட்களுக்கு (ஒக்டோபர் 1 முதல் 3 வரை) தொடருமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் அல்லது மாலையில்

Read Full Article

Default