அமைச்சர்கள் சிலர் இன்று அல்லது நாளை சத்தியப்பிரமாணம்

அமைச்சர்கள் சிலர் இன்று அல்லது நாளை சத்தியப்பிரமாணம் 0

🕔10:58, 30.அக் 2018

அமைச்சர்கள் சிலர் இன்று அல்லது நாளை சத்தியப்பிரமாணம் செய்துகொள்வார்களென பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். பொறுப்பு வழங்கப்படவுள்ளவர்களில் ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் உள்ளடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Read Full Article
பெற்றோலிய விநியோகம் சாதாரண முறையில் இடம்பெறுகிறது

பெற்றோலிய விநியோகம் சாதாரண முறையில் இடம்பெறுகிறது 0

🕔10:54, 30.அக் 2018

பெற்றோலிய விநியோகம் சாதாரண முறையில் இடம்பெறுவதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அனைத்து பெற்றோலிய நிரப்பு நிலையங்களுக்கும் அவசியமான எரிபொருளை வழங்கும் நடவடிக்கை நேற்று இரவு முதல் முன்னெடுக்கப்பட்டது. அதற்கமைய பெற்றோலுக்கான தட்டுப்பாடு இல்லையென பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

Read Full Article
யாழில் வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய  இளைஞரொருவர் கைது

யாழில் வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞரொருவர் கைது 0

🕔10:46, 30.அக் 2018

யாழில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இளைஞரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். தெல்லிப்பழையை சேர்ந்த 22 வயதான இளைஞரே கைதுசெய்யப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபரிடமிருந்து இரண்டு வாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளுக்கமையவே சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். யாழ் குடத்தனை பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் ஒருவர் உயிரிழந்த நிலையில்

Read Full Article
வளி மாசடைவு மனித வாழ்க்கைக்கு பாரிய அச்சுறுத்தல்

வளி மாசடைவு மனித வாழ்க்கைக்கு பாரிய அச்சுறுத்தல் 0

🕔10:46, 30.அக் 2018

வளி மாசடைவு மனித வாழ்க்கைக்கு பாரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது. மாசடைந்த வளியை சுவாசிப்பதால் குழந்தைகளே அதிகளவில் பாதிக்கப்படுவதாக தெரியவந்துள்ளது. சர்வதேச மட்டத்தில் 15 வயதுக்குட்பட்ட 93 சதவீத குழந்தைகள் சுவாசக்கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் இடம்பெற்ற வளி மாசடைவு மற்றும் உடல்நலம் தொடர்பான கூட்டத்திலேயே குறித்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

Read Full Article
புதிய அமைச்சரவை விபரங்கள்

புதிய அமைச்சரவை விபரங்கள் 0

🕔20:40, 29.அக் 2018

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் புதிய அமைச்சரவை நியமனம் ஜனாதிபதி செயலகத்தில் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற நிலையில் புதிய அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களின் விபரங்கள் நிதி மற்றும் பொருளாதார விவகார அமைச்சராக மஹிந்த ராஜபக்ஷ நியமனம் போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சராக நிமல் சிறிபால டி சில்வா நியமனம் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சராக சரத்

Read Full Article
அர்ஜூன ரணதுங்க சற்றுமுன் கைது

அர்ஜூன ரணதுங்க சற்றுமுன் கைது 0

🕔16:51, 29.அக் 2018

முன்னாள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க சற்றுமுன் கொழும்பு குற்றவியல் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். தெமட்டகொடவில் உள்ள பெற்றோலிய கூட்டுதாபனத்தின் முன்னாள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க நேற்று அத்துமீறி பிரவேசித்தமையினால் அங்கு அமைதியற்ற நிலை ஏற்பட்டது. இதன்போது அவரது பாதுகாப்பு அதிகாரியொருவர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டுதாபனத்தின் ஊழியர்கள் எரிபொருள்

Read Full Article
ஜனாதிபதியும் பிரதமரும் சமய கிரியைகளில் ஈடுபட்டனர்

ஜனாதிபதியும் பிரதமரும் சமய கிரியைகளில் ஈடுபட்டனர் 0

🕔16:43, 29.அக் 2018

தேசிய ஏர்பூட்டு விழா ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று திஸ்ஸமஹாராம சந்தகிரிகொட வயல்வெளியில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்கு முன்னர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் திஸ்ஸமஹாராம விகாரைக்குச் சென்று சமய கிரியைகளில் ஈடுபட்டனர். திஸ்ஸமஹாராம ரஜமகா விகாரையின் விகாராதிபதி கலாநிதி சங்கைக்குரிய தேவாலேகம தம்மசேன நாயக்க

Read Full Article
தமிழக மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

தமிழக மாணவி தூக்குப்போட்டு தற்கொலை 0

🕔15:55, 29.அக் 2018

டெல்லியில் ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு படிக்கச் சென்ற தமிழக மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள் என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி. ‘ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள ஆலாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 45), இவருடைய மனைவி தேவி (43), இவர்களுடைய மகள்

Read Full Article
தேர்தல்களை உரிய காலத்தில் நடத்துவது அவசியம்-மஹிந்த தேசப்பிரிய

தேர்தல்களை உரிய காலத்தில் நடத்துவது அவசியம்-மஹிந்த தேசப்பிரிய 0

🕔14:17, 29.அக் 2018

2018ஆம் ஆண்டின் தேர்தல் இடாப்புக்கு அமையவாக மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை ஒரு கோடி 59 இலட்சத்து 93 ஆயிரத்தை தாண்டுவதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இந்த எண்ணிக்கை கடந்த வருடத்தை விட இரண்டு இலட்சத்து 30 ஆயிரத்து 650 ஆகும் என்று தேர்தல் செயலகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் தேர்தல்

Read Full Article
புதிய பிரதமர் தனது கடமைகளை பொறுப்பேற்றார்

புதிய பிரதமர் தனது கடமைகளை பொறுப்பேற்றார் 0

🕔12:02, 29.அக் 2018

புதிய பிரதமரான மஹிந்த ராஜபக்ஷ சற்று முன்னர் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார். பிரதம செயலாளர் அலுவலகத்தில் வைத்தே அவர் தனது கடமைகளை பொறுப்பேற்றார். இலங்கையின் 22வது பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனசினால் நியமிக்கப்பட்டார். பிரதமர் அலுவலகத்திற்கு விஜயம் செய்த மஹிந்த ராஜபக்ஷவிற்கு அங்கு திரண்டிருந்த மக்களால் சிறப்பான வரவேற்பு

Read Full Article

Default