fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஐ.நா. அமைப்பின் சிரியாவுக்கான புதிய பிரதிநிதி நியமனம்

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 31, 2018 15:34

ஐ.நா. அமைப்பின் சிரியாவுக்கான புதிய பிரதிநிதி நியமனம்

ஐக்கிய நாடுகள் அமைப்பின் சிரியாவுக்கான புதிய பிரதிநிதியாக கயர் பெதர்ஷன் நியமிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பில் ஐக்கிய நாடுகள் பொதுச்செயலாளர் எண்டோனியோ குட்ரெஸ் ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக்கு அறிவுறுத்தியுள்ளார். கயர் பெதர்ஷன் தற்போது சீனாவுக்கான நோர்வே தூதுவராக செயற்பட்டு வருகிறார். அவரை சிரியாவுக்கான ஐ.நா பிரதிநிதியாக தெரிவுசெய்ய பாதுகாப்பு சபையின் ஐவரின் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது. சிரிய மக்களின் ஜனநாயகம் மற்றும் அபிலாஷைகளுக்கு பொருந்தக்கூடிய வகையில் நம்பிக்கை மிக்க அரசியல் தீர்வொன்றை வழங்க புதிய பிரதிநிதிக்கு வாய்ப்புள்ளதாக பொதுச்செயலாளர் எண்டோனியோ குட்ரெஸ் தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 31, 2018 15:34

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க