fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 31, 2018 11:29

ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது

ஹெரோயின் போதைப்பொருளுடன் பொரளை மற்றும் கல்கிசை பகுதிகளில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பொரளை லெஸ்லி ரணகல மாவத்தையில் வைத்து கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து 10 கிராம் 500 மில்லிகிராம் எடைகொண்ட ஹெரோயின் கைப்பற்றப்பட்டது. அதேபோல் கல்கிசை யஷோராபுர பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்ட நபரிடமிருந்து இரண்டு கிராம் 200 மில்லிகிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. அவர்களை இன்று கல்கிசை மற்றும் மாளிகாகந்த நீதிமன்றங்களில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 31, 2018 11:29

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க