Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அனைத்து பங்கு விலைச்சுட்டெண்களும் அதிகரிப்பு

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 30, 2018 11:09

அனைத்து பங்கு விலைச்சுட்டெண்களும் அதிகரிப்பு

கொழும்பு பங்கு பரிவர்த்தனை நிலையத்தின் அனைத்து பங்கு விலைச்சுட்டெண்களும் அதிகரிப்பை காட்டியுள்ளன. இன்றையதினத்தில் விலைச்சுட்டெண் 112 புள்ளிகளால் அதிகரித்து 5 ஆயிரத்து 944 புள்ளிகளை தாண்டியுள்ளது. இது 5 வருடங்களின் பின்னர் நாளொன்றில் பதிவாகியுள்ள ஆகக்கூடிய வளர்ச்சியாகும். இதேவேளை நேற்றையதினம் கொழும்பு பங்கு பரிவர்த்தனை நிலையத்தில் 400 கோடி ரூபாவுக்கும் அதிகமான விற்பனை புரழ்வு பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 30, 2018 11:09
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

வணிகம்- அனைத்தும் படிக்க

ஆய்வு- அனைத்தும் படிக்க

கட்டுரைகள்- அனைத்தும் படிக்க

நாணய மாற்று விகிதங்கள்

  • Exchange Rates
  • Indicative Rates
CountryBuyingSelling
Dollar166.78170.65
USA
Pound218.77226.12
UK
Euro194.98202.05
EU
Yen1.461.52
Japan
Yuan23.9825.15
China
Dollar120.18125.40
Australia
CountryCurrencyRate
Dinar447.93
Dinar557.70
Riyal438.68
Riyal46.37
Riyal45.02
Dirham45.97