fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

யாழில் வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞரொருவர் கைது

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 30, 2018 10:46

யாழில் வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய  இளைஞரொருவர் கைது

யாழில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இளைஞரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். தெல்லிப்பழையை சேர்ந்த 22 வயதான இளைஞரே கைதுசெய்யப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபரிடமிருந்து இரண்டு வாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளுக்கமையவே சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். யாழ் குடத்தனை பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மூவர் படுகாயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 30, 2018 10:46

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க